கண்ணாடிச் சிறகி
Appearance
கண்ணாடிச் சிறகி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
சிற்றினம்: | Ithomiini
|
பேரினம்: | Greta
|
இனம்: | G. oto
|
இருசொற் பெயரீடு | |
Greta oto William C. Hewitson, 1837 |
கண்ணாடிச் சிறகி (Glasswinged butterfly, Greta oto) என்பது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.[1][2] வளர்ந்த பூச்சிகள் சுவாரசியமான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றன. இவற்றில் நீண்ட தூர வலசை போதல், ஆண் பூச்சிகள் இனப்பெருக்க காலத்தில் தத்தமது திறனைக் காட்டப் போட்டியிடல் ஆகியன அடங்கும். இப்பட்டாம்பூச்சிகள் மெக்சிகோ, பனாமா, கொலம்பியா போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.
தோற்றம்
[தொகு]இவ்வகைப்பட்டாம்பூச்சிகள் ஒளி ஊடுருவக்கூடிய சிறகுகளைக் கொண்டவை. இப்பூச்சிகளின் சிறகுகள் 5.6 செ.மீ தொடக்கம் 6.1 செ.மீ வரை வளரும் தன்மையுடையவை.
உசாத்துணைகள
[தொகு]- ↑ Lamas, G. (Ed.). (2004). Checklist: Part 4A. Hesperioidea – Papilionoidea. In: Heppner, J. B. (Ed.), Atlas of Neotropical Lepidoptera. Volume 5A. Gainesville, Association for Tropical Lepidoptera; Scientific Publishers.
- ↑ Henderson, Carrol L. (2002). "Greta oto". Field guide to the Wildlife of Costa Rica. Austin, Texas: University of Texas Press. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-292-73459-X. இணையக் கணினி நூலக மைய எண் 46959925.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help); Unknown parameter|chapterurl=
ignored (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Batty, Paul W. (2004). "The Glasswing Greta oto".
- Greta oto, EoL
- Greta oto – Glasswing பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், Captain's European Butterfly Guide
- Video of captive Glasswing butterflies lekking பரணிடப்பட்டது 2015-12-28 at the வந்தவழி இயந்திரம்